follow the truth

follow the truth

April, 3, 2025
Homeஉள்நாடுஇந்திய உயர்ஸ்தானிகர் சபாநாயகரை சந்தித்தார்

இந்திய உயர்ஸ்தானிகர் சபாநாயகரை சந்தித்தார்

Published on

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்ல அவர்கள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று பாராளுமன்றத்தில் சந்தித்திருந்தார்.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.

இரு நாடுகளுக்கு இடையேயான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது மற்றும் உயர்கல்வி வாய்ப்புக்களை விஸ்தரிப்பது குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கு இந்திய அரசாங்கம் வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவுகளுக்கு சபாநாயகர் நன்றி தெரிவித்திருந்ததுடன், பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி நிதியத்தின் நிதியை முறைகேடாக பயன்படுத்திய 22 பேர் – CID விசாரணை

ஜனாதிபதி நிதியத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 22 பேர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம்(CID) நீதிமன்றத்திற்கு...

டிரம்ப்பின் புதிய வரிகள் தொடர்பில் ஆராய ஜனாதிபதியினால் குழு நியமனம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய பரஸ்பர வரிகளால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமாக ஆய்வு செய்து,...

மேர்வின் சில்வாவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிரிபத்கொட பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தை...