ஆசிய கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணியும் இந்திய அணியும் பங்கேற்கின்றன.
இந்த நிலையில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, பந்து வீச தீர்மானித்துள்ளது.
இன்றைய ஆட்டம் சுப்பர் 4 சுற்றில் இரண்டு அணிகளுக்கும் முக்கிய ஆட்டமாக அமைந்துள்ளது