follow the truth

follow the truth

April, 6, 2025
Homeஉள்நாடுநீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் கைது

நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் கைது

Published on

அண்மையில் நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நபர் ஒருவரை சுட்டுக் கொல்ல முயற்சித்த சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைத்துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த இரண்டு சந்தேக நபர்களும் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் மினுவாங்கொடை மற்றும் கலென்பிந்துனுவெவ பிரதேசங்களைச் சேர்ந்த 39.38 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இருவரையும் கைது செய்து விசாரணைக்குட்படுத்திய போது சந்தேகத்தின் பேரில் ஒருவர் நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் என தெரியவந்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்தார் மோடி

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் மோடி தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இது குறித்து அவர்...

இந்தியா – இலங்கை 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம்

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல்வேறு துறைகளில் கைச்சாத்திடப்பட்ட 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பரிமாற்றம் இன்று(05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...

எதிர்க்கட்சி தலைவரை சந்தித்த இந்திய பிரதமர் மோடி

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு...