follow the truth

follow the truth

April, 9, 2025
Homeஉள்நாடுகோட்டா பிரதமராகுவாரா ? - ருவான் விஜேவர்தன

கோட்டா பிரதமராகுவாரா ? – ருவான் விஜேவர்தன

Published on

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பது பற்றியோ அல்லது வேறு எந்தப் பதவியை கொடுப்பது பற்றியோ எந்த விவாதமும் நடைபெறவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் எந்த ஒப்பந்தமும் இல்லை என்பதோடு ராஜபக்சே அரசியலில் இருப்பதா இல்லையா என்பதை அவர் இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் ஐக்கிய தேசியக் கட்சி தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதோடு பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், துன்பங்களிலிருந்து மக்களை விடுவிக்கவும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைவது அவசியம் எனவும் குறிப்பிட்டார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பலஸ்தீன் – காஸா மக்களுக்காக குனூத்துன் நாஸிலாவில் பிரார்த்திப்போம்

பலஸ்தீன் - காஸாவில் இடம்பெற்றுவரும் மனிதாபிமானமற்ற தாக்குதல் நிறுத்தப்பட குனூத்துன் நாஸிலாவில் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் அனைத்து முஸ்லிம்களையும் அகில...

வெலிக்கடை பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி எடுக்குமாறு உத்தரவு

அண்மையில் வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி எடுத்து, மூன்று விசேட வைத்தியர்கள் கொண்ட...

வெற்றிடமாகவுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் அதிபர்கள் நியமனம்

வெற்றிடமாகவுள்ள அனைத்து பாடசாலைகளுக்குமான அதிபர் நியமனங்கள் உரிய முறைமையை பின்பற்றி நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி அமைச்சரான...