ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை எதிர்த்து முதலில் துடுப்பாடிய பங்களாதேஸ் அணி 7 விக்கட் 127 ஓட்டங்களை பெற்றது.
முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஸ் அணி, முதலில் துடுப்பாட தீர்மானித்தது.
துடுப்பாட்டத்தில் மொஸாடக்; ஹூசைன் 48 ஆட்டமிழக்காமல் ஓட்டங்களை பெற்றார்
முஜீப் உர்; ரஹ்மான் ரஸீட் கான் ஆகியோர் தலா மூன்று விக்கட்டுக்களை கைப்பற்றினர்