ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் மற்றும் ஒரு ஆட்டம் இன்று பங்களாதேஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் இடம்பெறுகிறது.
நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஸ் அணி முதலில் துடுப்பாடுகிறது.
தற்போதைய நிலையில் பங்களாதேஸ் அணி 4 விக்கட் இழப்புக்கு குறைந்த ஓட்டங்களையே பெற்றுள்ளது.
இது பங்களாதேஸூக்கு முதல் போட்டியாகும்.
ஆப்கானிஸ்தானுக்கு இது இரண்டாவது போட்டியாகும்.
ஏற்கனவே அந்த அணி, இலங்கை அணியை முதல் போட்டியில் வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது