follow the truth

follow the truth

November, 30, 2024
Homeஉள்நாடுகர்ப்பம் தரிப்பதை ஒரு வருடத்துக்கு பிற்போடுமாறு விசேட வைத்தியர் கோரிக்கை

கர்ப்பம் தரிப்பதை ஒரு வருடத்துக்கு பிற்போடுமாறு விசேட வைத்தியர் கோரிக்கை

Published on

டெல்டா மாறுபாடு பரவுவதால் பெண்கள் தங்கள் கர்ப்பமாகும் காலத்தை ஒரு வருடம் தாமதப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மகளிர் மருத்துவ நிபுணர் டொக்டர் ஹர்ஷ அத்தப்பத்து இவ்விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

டெல்டா மாறுபாடு பரவுவதால், தாய் மற்றும் பிறந்த குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் முடியுமானால், கர்ப்பத்தை 1 வருடம் தாமதப்படுத்துங்கள் என்றும்கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, கர்ப்ப காலத்தின் இறுதி மூன்று மாதங்கள் மற்றும் பிறப்பில் கொரோனா தொற்றுக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும்  சமீபத்தில் இரண்டாவது மற்றும் எப்போதாவது முதல் மூன்று மாதங்களில் மிகவும் தீவிரமான தொற்றுகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கரையை கடக்கும் புயல் – மழையுடனான வானிலை குறையும் சாத்தியம்

நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள் மற்றும் நிலப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிக்கை...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு

சீரற்ற காலநிலையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக வயல் நிலங்கள் சேதமடைந்துள்ள விவசாயிகளுக்கு அவர்களின்...

கொழும்பில் 18 மணிநேர நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை...