follow the truth

follow the truth

January, 3, 2025
Homeவிளையாட்டுதேசிய விளையாட்டு பேரவையின் தலைவராக அர்ஜூன ரணதுங்க நியமனம்

தேசிய விளையாட்டு பேரவையின் தலைவராக அர்ஜூன ரணதுங்க நியமனம்

Published on

தேசிய விளையாட்டு பேரவையின் தலைவராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜூன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பேரவையில் 15 பேர் உறுப்பினர்களாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நியூசிலாந்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு டி20 போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி

இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி20 போட்டியில் இலங்கை அணி 07 ஓட்டங்களால் வெற்றி...

நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 219 ஓட்டங்கள்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது நெல்சனில்...

இலங்கை – ஆஸ்திரேலியா போட்டி அட்டவணை வெளியானது

அவுஸ்திரேலிய அணியின் இலங்கை சுற்றுப்பயணம் தொடர்பான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி அங்கு 2 டெஸ்ட்...