முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை (11) தாய்லாந்து நோக்கி பயணிக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையிலிருந்து கடந்த மாதம் 13ஆம் திகதி மாலைதீவு சென்ற அவர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு பயணமானார்.
தற்போது வரையிலும் சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கிருந்து நாளை தாய்லாந்துக்கு பயணிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.