இன்று பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சற்று குறைந்துள்ளது.அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ.368.50 ஆக பதிவாகியுள்ளது.
யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுண்டுக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளது,
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் பஹ்ரைன் மற்றும் குவைத் தினார்களின் விற்பனை விலையும் அதிகரித்துள்ளது.