follow the truth

follow the truth

January, 17, 2025
Homeவிளையாட்டுபொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் இசுரு குமார வெண்கல பதக்கம் வென்றார்

பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் இசுரு குமார வெண்கல பதக்கம் வென்றார்

Published on

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாம் நகரில் இடம்பெற்றுவரும் 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில், 55kg நிறைப் பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இலங்கையின் திலங்க இசுர குமார வெண்கலம் வென்றுள்ளார்.

இது இலங்கையின் முதல் பதக்கமாகும் என்பதுடன், 225 கிலோ கிராம் பளுதூக்குதல் போட்டியிலேயே அவர் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சங்கா மீண்டும் கிரிக்கெட் மைதானத்திற்கு

உலகின் முன்னாள் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் பெப்ரவரி 22 முதல்...

அனைத்து வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டும் : பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. இதைத் தொடர்ந்து,...

ஐசிசி தரவரிசையில் மஹீஷ் தீக்ஷன மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றம்

ஐ.சி.சி.யின் ஆடவர் ஒருநாள் போட்டிகளின் பந்துவீச்சு தரவரிசையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதுவே...