இறக்குமதியாகும் பெரிய வெங்காயம் கிலோவொன்றுக்கு 40 ரூபா இறக்குமதி வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இதனை தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்துக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த வரி இன்று (07) நள்ளிரவு முதல் அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.