நாடளாவிய ரீதியில் இன்று 7 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக பெற்றோலிய சேமிப்பு முனையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய அனைத்து சிபெட்கோ நிரப்பு நிலையங்களுக்கும் 4 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் மற்றும் மூவாயிரம் மெட்ரிக் தொன் பெட்ரோல் விநியோகிக்கப்படும் எனவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.