இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் தினேஷ் சந்திமால் அரைச் சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.
போட்டியின் நாளாவது நாளான இன்று இலங்கை அணி தமது இரண்டாம் இன்னிங்ஸிற்காக துடுப்பாடி வருகிறது.
தினேஷ் சந்திமால் ஒரு நான்கு ஓட்டம், இரண்டு 6 ஓட்டங்கள் அடங்களாக இவ்வாறு அரைச்சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.