follow the truth

follow the truth

September, 8, 2024
Homeவிளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி

Published on

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரிக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

நேற்று மாலை அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வாறு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

ரவி சாஸ்திரியுடன், பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் பாரத் அருண், களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் ஆர். ஸ்ரீதர் மற்றும் நித்தின் பட்டேல் ஆகியோர் முன்னெச்சரிக்கையாக தற்போது சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களது பரிசோதனை முடிவு வெளியிடப்படும் வரை அவர்கள் விருந்தகங்களில் தங்கிருப்பர் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2027 ஆசியக் கிண்ண கால்பந்து போட்டி – தகுதிச் சுற்று 10ஆம் திகதி

எதிர்வரும் 10ஆம் திகதி சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள 2027ஆம் ஆண்டுக்கான ஆசிய கால்பந்தாட்டக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டியின்...

நியூசிலாந்து அணியின் சுழல் பந்து பயிற்சியாளராக ரங்கன ஹேரத்

நியூசிலாந்து அணியின் சுழல் பந்து பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச...

கிரிக்கெட் தடை செய்யப்பட்ட இத்தாலிய நகரம்

இத்தாலியின் மோன்கோல்ஃபோன் அதிகாரிகள் அந்நகரில் கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளனர். அந்த நகரத்தில் வசிப்பவர்களில் 30% பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களில்...