follow the truth

follow the truth

February, 10, 2025
Homeஉள்நாடுநாட்டை வந்தடைந்த மற்றுமொரு கப்பல்

நாட்டை வந்தடைந்த மற்றுமொரு கப்பல்

Published on

40,000 மெட்ரிக் தொன் டீசலுடன் மற்றுமொரு கப்பல் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கப்பல் நேற்றிரவு (16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மாதிரி பரிசோதனையின் பின்னர் குறித்த கப்பலின் எரிபொருள் இன்று பிற்பகல் இறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

41,000 மெட்ரிக் தொன் டீசலுடன் கப்பல் ஒன்று நேற்று அதிகாலை நாட்டை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விசேட பாராளுமன்ற அமர்வு பெப்ரவரி 14 நடத்த தீர்மானம்

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்மானத்தை...

நோயாளிகள் மன ரீதியாக குணமடையும் இடமாக மருத்துவமனை மாற வேண்டும்

மருத்துவமனைக்கு வருகை தரும் நோயாளிக்குத் தேவையான மன சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும், மருத்துவமனை என்பது படுக்கை, மருந்து,...

இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பு

தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எனவே இன்றும் (10)...