follow the truth

follow the truth

January, 15, 2025
Homeஉள்நாடுகொழும்பு காலி முகத்திடல் போராட்டக் களத்தில் மோதல் – நால்வர் வைத்தியசாலையில் அனுமதி!

கொழும்பு காலி முகத்திடல் போராட்டக் களத்தில் மோதல் – நால்வர் வைத்தியசாலையில் அனுமதி!

Published on

கொழும்பு காலி முகத்திடல் போராட்டக் களத்தில் இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட  மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

குறித்த நால்வரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கோதுமை மாவின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டால் பாண் 100 ரூபா – பேக்கரி உரிமையாளர்கள்

ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 25 ரூபாவினால் குறைக்கும் பட்சத்தில், பாண் ஒன்றினை 100 ரூபாவில் நுகர்வோருக்கு...

கடந்த ஆண்டில் நாட்டின் மொத்த சுற்றுலாத்துறை வருமானம் 53.2% ஆக அதிகரிப்பு

2024 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த சுற்றுலாத்துறை வருமானம் 53.2% அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. 2023 ஆம்...

வடக்கின் கடற்றொழில் பிரச்சினை தொடர்பான விசேட கலந்துரையாடலுக்கு தமிழகத்தின் இணக்கம்

வடமாகாண மீனவர் பிரதிநிதிகளும், தமிழக முதலமைச்சர் எம். கே. ஸ்டாலின் இடையே பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வடக்கின் மீனவப் பிரச்சினை...