follow the truth

follow the truth

October, 6, 2024
Homeஉள்நாடுரயில், பஸ் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு

ரயில், பஸ் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு

Published on

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று  காலை 8 மணிக்கு தளர்த்தப்பட்டதன் பின்னர் ரயில் சேவை வழமைக்குத் திரும்பும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் போக்குவரத்து பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன இதனை அறிவித்தார்.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிபகிஸ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் வழமை போல பஸ் போக்குவரத்து இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்கள் தொகை கணக்கெடுப்பு – தகவல் சேகரிப்பு நாளை முதல் ஆரம்பம்

15வது மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பில் தனிநபர் மற்றும் வீட்டுத் தகவல் சேகரிப்பு நடவடிக்கை நாளை (07)...

இலங்கை சிறையில் இருந்த 56 பாகிஸ்தானியர்கள் இன்று விடுவிப்பு

இலங்கையில் பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 56 பாகிஸ்தானியர்கள் இன்று பாகிஸ்தானுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த...

அநுராதபுரம் முதல் மஹவ ரயில் சேவையை முன்னெடுப்பதில் தாமதம்

வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் மஹவ வரையிலான ரயில் பாதையின் திருத்தப்பணிகள் மேலும் தாமதமாகும் என ரயில்வே...