follow the truth

follow the truth

November, 29, 2024
Homeஉள்நாடுமேலும் 2,780 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மேலும் 2,780 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Published on

கொரோனா தொற்று உறுதியான மேலும் 2,780 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 450,537 ஆக அதிகரித்துள்ளது.

 

May be an image of text that says "රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව அரசாங்க தகவல் Department Government Information 03.09.2021 ஊடக_அறிக்கை பிரதம் ஆசிரியர் செய்தி ஆசிரியர் பணிப்பாளர் (செய்தி) செய்தி முகாமையாளர் முழுமைப்படுத்தல் 19.10 இன்றுட ஊடக அறிக்கை இலக்கம்: 895 895/2021 வெளியிடப்பட்ட நேரம் 19.10 கொவிட் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை இன்று 2021 செப்டெம்பர் 03 இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை பின்வருமாறு. அறிக்கை உறுதிப்படுத்தப்பட்ட மொத்த எண்ணி க்கை இன்று புதிதாக பதிவானோர் எண்ணிக்கை (புதுவருட கொவிட் கொத்தணி) முதல் சுற்று மொத்தம் 447757 2780 450537 Dmrr Iu மொஹான் சமரநாயக்க அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் ,කිරුලපනම කොළඹ05 ශ්‍ීලංකාව. கிருலப்பளை கொழும்பு இலங்கை. Kirulapona Avenue, Ûo0 riLanka. தொட (+941 2515759 Quf (+9411)2514753 தமிட infodept@sit.lk www.news.lk"

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் 18 மணிநேர நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை...

நாட்டின் பல பகுதிகளில் மூடுபனி போன்ற தூசி நிறைந்த நிலை

கொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப்...

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் வீழ்ச்சி

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதத்தில் வீழ்ச்சியைப்...