இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இன்று இடம்பெறும் குறித்த போட்டியில், 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்திய துனித் வெல்லாலகே சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு தெரிவானார்.
இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறுகிறது.