follow the truth

follow the truth

September, 27, 2024
Homeஉலகம்அமெரிக்காவுக்குள் நுழைய இனி கோவிட் பரிசோதனை அவசியமில்லை!

அமெரிக்காவுக்குள் நுழைய இனி கோவிட் பரிசோதனை அவசியமில்லை!

Published on

தமது நாட்டிற்குள் வருகைத் தரும் பிற நாட்டு பிரஜைகளுக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளவது அவசியமல்ல என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் அறிவித்துள்ளது.

உலகமட்டத்தில் கொரோனாவின் தீவிரம் குறைந்து வருவதையடுத்து, பல நாடுகளும் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன.

இதனடிப்படையில் நாளைய தினம் முதல் இக் கட்டுப்பாடுகள் தம் நாட்டிலும் தளர்த்தப்படவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘ஜிதியா’ பண்டிகையின் போது புனித நீராடிய 37 குழந்தைகள் உட்பட 46 பேர் பலி

இந்தியாவின் பீகாரில் ‘ஜிதியா’ பண்டிகையின் போது புனித நீராடிய 37 குழந்தைகள் உட்பட 46 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 3...

சர்வதேச நாணய நிதியத்திலிருந்து பாகிஸ்தானுக்குக் கடன்

சர்வதேச நாணய நிதியம் (IMF) பாகிஸ்தானுக்கு 7 பில்லியன் டொலர்களுக்கான கடன் ஒப்புதல் அளித்துள்ளது. கடனில் முதல் 1 பில்லியன்...

ஓரினச்சேர்க்கை திருமண சட்டமூலம் தாய்லாந்தில் அமுலுக்கு

தாய்லாந்து மன்னர் திருமண சமத்துவ சட்டமூலத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம், தென்கிழக்கு ஆசியாவில் ஒரே பாலினக் குழுக்களையும் அவர்களது திருமண...