follow the truth

follow the truth

April, 4, 2025
Homeவிளையாட்டுஓய்வை அறிவித்தார் டேல் ஸ்டெய்ன்

ஓய்வை அறிவித்தார் டேல் ஸ்டெய்ன்

Published on

தென் ஆபிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன், அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

38 வயதான டேல் ஸ்டெய்ன், தனது 20 வருட கிரிக்கெட் பயணத்தில் பந்துவீச்சினால் அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளதுடன், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி ஐபிஎல் போட்டிகளிலும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார்.

எனினும், உபாதை காரணமாக கடந்த சில வருடங்களாக போட்டிகளிலிருந்து விலகியிருந்த நிலையில், ட்விட்டரில் பதிவொன்றின் ஊடாக தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 430 விக்கெட்டுகளையும், ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 196 விக்கெட்டுகளையும், இருபது20 போட்டிகளில் 263 விக்கெட்டுகளையும் டேல் ஸ்டெய்ன் கைப்பற்றியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘நோட் புக்’ கொண்டாட்டம் – திக்வேஷ் ரதிக்கு அபராதம்

லக்னோ, பஞ்சாப் அணிகள் மோதிய பிரிமியர் போட்டி லக்னோவில் இடம்பெற்றிருந்தது. இதில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி...

குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று (02) இடம்பெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்...

களத்திலேயே உயிரிழந்த குத்துச்சண்டை வீரர்

ஆப்பிரிக்க நாடான கானாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியின்போது, திடீரென வலிப்பு வந்து நைஜீரிய வீரர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கானா...