follow the truth

follow the truth

September, 27, 2024
Homeஉள்நாடு6 முதல் 12 வரையான மின் துண்டிப்பு விபரம்!

6 முதல் 12 வரையான மின் துண்டிப்பு விபரம்!

Published on

6 முதல் 12 வரையான மின் துண்டிப்பு விபரம்!

எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நாட்டில் மின்வெட்டினை மேற்கொள்ள தேசிய பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, ஜூன் 6 முதல் 10 வரை 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின் துண்டிப்பை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூன் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் 1 மணி நேர மின்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாகவும் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள இரு வீதிகள் மக்கள் பாவனைக்கு

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள ஸ்ரீமத் பாரோன் ஜயதிலக மாவத்தை மற்றும் ஜனாதிபதி மாவத்தை இன்று (27) முதல்...

இலங்கையுடன் நெருக்கமாகப் பணியாற்ற ஜப்பான் தயார்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணியான ஊழல் மற்றும் முறைகேடுகளை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பான்...

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்...