எதிர்வரும் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான விளையாடும் இலங்கை T20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அணித்தலைவராக தசுன் ஷானக நியமிக்கபட்டுள்ளதுடன் ஏனையவர்களின் பெயர்கள் பின்வருமாறு,
தசுன் ஷானக (தலைவர்)
பெத்தும் நிஸ்ஸங்க
தனுஷ்க குணதிலக்க
குசல் மென்டிஸ்
சரித் அசலங்க
பானுக ராஜபக்ச
நுவனிந்து பெர்னாண்டோ
லஹிரு மதுஷங்க
வனிந்து ஹசரங்க
சாமிக்க கருணாரத்ன
துஷ்மந்த சமீர
கசுன் ராஜித
நுவன் துஷார
மதீஷ பத்திரன
ரமேஷ் மென்டிஸ்
பிரவீன் ஜெயவிக்ரம
லக்ஷன் சந்தகன்
மகேஷ் தீக்ஷனா