follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுஐக்கிய மக்கள் சக்தியினால் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

ஐக்கிய மக்கள் சக்தியினால் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

Published on

ஐக்கிய மக்கள் சக்தியினால் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

9ஆம் திகதி நிகழ்வுகளுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வீடியோ காட்சிகளை பயன்படுத்தி பொலிஸார் கைது செய்து வருவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

HPV தடுப்பூசி செலுத்திய 05 மாணவிகள் வைத்தியசாலையில்

களுத்துறை - அங்குருவத்தோட்ட பகுதியில் HPV தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் சுகவீனமடைந்த 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் 5...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேங்காய் விலை

தேங்காய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சந்தையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளதுடன், சில பகுதிகளில் ஒரு...

இலஞ்சம் ,ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3,045 முறைப்பாடுகள்

இந்த வருடத்தின் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு பொதுமக்களிடமிருந்து இதுவரை 3,045...