follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுதமிழக அரசின் அன்பளிப்பு - 25 மாவட்டங்களுக்கும் பகிர்வு

தமிழக அரசின் அன்பளிப்பு – 25 மாவட்டங்களுக்கும் பகிர்வு

Published on

தமிழக அரசின் அன்பளிப்பு பொருட்கள் இலங்கையின் 25 மாவட்ட மக்களிற்கும் பங்கிடப்பட்டது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்ராலின் ஏற்பாட்டில் இலங்கைக்கு 40 ஆயிரம் மெற்றிக் தொன் பொருட்கள் அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.

இவ்வாறு அனுப்பிய பொருட்கள் இலங்கை வந்து சேர்ந்துள்ளது.

தற்போது 25 மாவட்டத்திற்கும் பங்கிடப்படும் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...