மேலும் ஒரு தொகை ஃபைசர் தடுப்பூசி டோஸ்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
அதன்படி, இன்றைய தினம்(30) 124,020 ஃபைசர் தடுப்பூசிகள் கட்டார் விமான நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானத்தினூடாக இவை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இதேவேளை, 15,000 ஸ்புட்னிக் தடுப்பூசிகள் நாளை (31) கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன,