follow the truth

follow the truth

November, 28, 2024
Homeஉள்நாடுஇன்றைய வானிலை

இன்றைய வானிலை

Published on

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடமேல் மாகாணத்திலும் மழையுடனான வானிலை நிலவும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம், புத்தளம் முதல் காங்கேஸன்துறை ஊடாக திருகோணமலை வரை மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கரை யோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 55 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

எனவே அந்த பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையும் ஒத்திவைப்பு

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக டிசம்பரில் நடைபெறவிருந்த இலங்கை சட்டக்கல்லூரி பொது நுழைவுப் பரீட்சை (2024) பிற்போடுவதற்கு...

உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு

சீரற்ற வானிலை காரணமாக கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை மேலும் மூன்று நாட்கள் பிற்போடப்படுவதாக பரீட்சை திணைக்களம்...

காணாமல் போன 6 பேர் ஜனாஸாக்களாக மீட்பு

இடைநிறுத்தப்பட்ட மீட்புப்பணிகள் ஆரம்பமான நிலையில் காணாமல் சென்ற 2 ஜனாஸாக்கள் இன்று(28) காலை மீட்கப்பட்டுள்ளன. குறித்த மீட்புப்பணிகள் நேற்று இடைநிறுத்தி...