follow the truth

follow the truth

January, 3, 2025
Homeஉள்நாடுதனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் பொலிஸ்சாரிடம் பாதுகாப்பு கோரிக்கை

தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் பொலிஸ்சாரிடம் பாதுகாப்பு கோரிக்கை

Published on

இலங்கை பெற்றோலிய தனியார் உரிமையாளர்கள் சங்கம், எரிபொருள் கொண்டு செல்லும் போது பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் இன்று (ஞாயிற்க்கிழமை ) கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர் .

கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட சில குழுக்கள் செய்த பல்வேறு இடையூறுகளை மேற்கோள் காட்டி, அச்சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி. சாந்த சில்வா எரிபொருள் போக்குவரத்தின் போது பாதுகாப்பு வழக்குமாறு கோரியுள்ளார் .

மேலும் பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் கடமைக்கு சமூகமளிக்க முடியாது எனவும் அவர் பொலிஸ் மா அதிபரிடம் தெரிவித்துள்ளார் .

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கு வந்த ரோஹிங்கியா அகதிகள் மீண்டும் மியன்மாருக்கு நாடு கடத்தப்படுவார்கள்

முல்லைத்தீவுக்கு வந்த ரோஹிங்கியா அகதிகளை பேச்சுவார்த்தையின் பின்னர் சட்ட நடவடிக்கைகளின் மூலம் நாடு கடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து...

மஹிந்த சமரசிங்கவின் தூதுவர் பதவி தொடர்பான தீர்மானம்

சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் காரணமாக, அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க, குறித்த பதவியில்...

கெஹெலியவின் குடும்பத்தினர் மீதான தடை உத்தரவு நீடிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதிக்...