மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த ‘பொட்ட நௌபர்’ என்றழைக்கப்படும் மொஹமட் நௌபர் உயிரிழந்துள்ளார்.
இவர் சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் இன்று(28) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.