பொரளை – மருதானை வீதியில் ஆனந்த கல்லூரிக்கு முன்பாக கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதன் காரணமாக இவ்வாறு நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
follow the truth
Published on