follow the truth

follow the truth

December, 23, 2024
Homeஉள்நாடுஇலங்கையில் அமெரிக்க டொலரின் இன்றைய நிலவரம்

இலங்கையில் அமெரிக்க டொலரின் இன்றைய நிலவரம்

Published on

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 364.73 ரூபாவாக இன்று  பதிவாகியுள்ளது.

அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 354.76 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று முதல் விசேட வாகன சோதனை

இன்று (23) முதல் பண்டிகைக்காலம் முடியும் வரை பயணிகள் போக்குவரத்து பஸ்கள் உட்பட அனைத்து வாகனங்களையும் சோதனையிட பொலிஸார்...

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்துப் போட்டி

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்துப் போட்டியிடுவதில் கவனம் செலுத்தி வருவதாக கட்சித் தகவல்கள்...

சில பிரதேசங்களுக்கு மாலை அல்லது இரவு வேளைகளில் மழை

தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் சில பிரதேசங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது...