follow the truth

follow the truth

November, 16, 2024
HomeTOP1விசேடமாக இன்று இரவு ஊரடங்குச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் - பொலிஸ் ஊடகப்பிரிவு

விசேடமாக இன்று இரவு ஊரடங்குச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் – பொலிஸ் ஊடகப்பிரிவு

Published on

ஊரடங்கு காலப்பகுதியில் எந்தவொரு வன்முறையிலும் ஈடுபட வேண்டாம் என்றும், வீதிகளில் தேவையற்ற விதத்தில் குழுக்களாக ஒன்றுகூடவேண்டாம் எனவும் பொதுமக்களை பொலிஸார் எச்சரித்துள்ளனர்

அதேவேளை, கொள்ளை அல்லது வேறு நாசகார செயல்களில் ஈடுபட்டால், அந்நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவ்வாறானவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்படக்கூடும் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய எம்.பி.க்களுக்கான நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்த பயிலரங்கம்

பத்தாவது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நாளை (17) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன்படி...

இன்று மாலை இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

நாட்டின் பல பகுதிகளில் இன்று (16) மாலை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கான...

“மக்களால் நிராகரிக்கப்பட்ட நான் பாராளுமன்றம் செல்ல மாட்டேன்”

மக்களால் நிராகரிக்கப்பட்ட தாம் தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றம் செல்ல மாட்டேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்...