இன்றைய தினம் நடக்கவிருந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தை காணொளி (ZOOM) தொழிநுட்பத்தின் ஊடாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு காரணமாக இவ்வாறு காணொளி (ZOOM) தொழிநுட்பத்தின் ஊடாக சந்திக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.