மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது ஒரு குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு கங்காராமவிற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
கூட்டத்தை கலைக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.