எதிர்கட்சியினர் சமர்பித்திருந்த அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவளிக்க நாடாளுமன்றின் சுயாதீன குழு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான இரு அவநம்பிக்கை பிரேரணைகளும் கடந்த 3ஆம் திகதியன்று ஐக்கிய மக்கள் சக்தியினரால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.