follow the truth

follow the truth

December, 23, 2024
Homeஉள்நாடுஆளும் கட்சியின் உதவி கொறடாவாக பிரமித்த பண்டார தென்னகோன் நியமிப்பு

ஆளும் கட்சியின் உதவி கொறடாவாக பிரமித்த பண்டார தென்னகோன் நியமிப்பு

Published on

பாராளுமன்ற ஆளும் கட்சியின் உதவி கொறடாவாக பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கான நியமனக் கடிதம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று (26) அலரி மாளிகையில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

2021 செப்டம்பர் 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாலம்பே – அம்பத்தலே வீதிக்கு விசேட பாதுகாப்பு

திருடர்களின் பிடியில் சிக்கியுள்ளதாக கூறப்படும் சந்திரிகா குமாரதுங்க மாவத்தை மாலம்பே தொடக்கம் அம்பத்தளை வரையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை...

பண்டிகைக்காலத்தினை முன்னிட்டு சிறப்பு போக்குவரத்து சேவை

பண்டிகை காலத்தை முன்னிட்டு, மேலதிகமாக பல பேருந்து மற்றும் ரயில் வழித்தடங்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதன்படி...

மின் கட்டணம் குறித்த இறுதி அறிக்கை ஜனவரி 17ம் திகதி

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவது தொடர்பான வாய்மூல அமர்வுகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக...