ஐக்கிய மக்கள் சக்தியினால் பாராளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள அரசுக்கும் எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு வழங்குவதாக சுயாதீன எம்.பிக்கள் குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் சுயாதீனமாக செயற்படும் கட்சித் தலைவர்களின் கையெழுத்துடன் ஐக்கிய மக்கள் சக்திக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.