follow the truth

follow the truth

April, 19, 2025
Homeஉள்நாடுவெளிநாடு செல்வோருக்கான கொவிட் -19 ஸ்மார்ட் தடுப்பூசி சான்றிதழ்

வெளிநாடு செல்வோருக்கான கொவிட் -19 ஸ்மார்ட் தடுப்பூசி சான்றிதழ்

Published on

வெளிநாடு செல்வோருக்கான கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்டமையை உறுதிப்படுத்தும் கொவிட் -19 ஸ்மார்ட் தடுப்பூசி சான்றிதழ் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சகம் மற்றும் உலக சுகாதார அமைப்பு (இலங்கை) ஆகியவற்றுடன் இணைந்து தொடங்கப்பட்ட இந்த முயற்சி, வெளிநாட்டு பயணிகளுக்கு சான்றிதழை இணையத்தினூடாக பெறலாம்.

Image

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல்கள் ஆணைக்குழு திங்களன்று கூடுகிறது

உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து கலந்துரையாடல் தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கூடுகிறது. இதற்கிடையில்,...

ட்ரம்பின் வரி விதிப்பிலிருந்து இலங்கை ஒன்றும் விதிவிலக்கல்ல – பட்டியல் வெளியானது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய...

பெரகலை-வெல்லவாய வீதியில் மண்சரிவு

பெரகலை-வெல்லவாய வீதியில் விஹாரகல பகுதியில் (184 கி.மீ) மண்மேடு சரிந்து வீழ்ந்ததால், அந்த வீதியில் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது. இதனால்,...