follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுசென்னை சுப்பர் கிங்ஸ் அணி 13 ஓட்டங்களால் வெற்றி!

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 13 ஓட்டங்களால் வெற்றி!

Published on

IPL கிரிக்கெட் தொடரில் சன்ரைஸஸ் ஐதரபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 13 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைஸஸ் ஐதரபாத் அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ருதுராஜ் கைக்வாட் 99 ஓட்டங்களையும் டெவோன் கொன்வே ஆட்டமிழக்காது 85 ஓட்டங்களையும் பெற்றனர்.

தொடர்;ந்து 203 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய சன்ரைஸஸ் ஹைத்ராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்களை இழந்து 189 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் சன்ரைஸஸ் ஹைத்ராபாத் அணியின் நிக்கோலஸ் பூரண் ஆட்டமிழக்காது 64 ஓட்டங்களைப் பெற்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...