follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுதங்கத்தின் விலை மேலும் அதிகரித்தது

தங்கத்தின் விலை மேலும் அதிகரித்தது

Published on

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சிறு அளவில் அதிகரித்துள்ளது.இதற்கமைய இன்று தங்கத்தின் விலை 7 டொலர்களால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கம் 1,907 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதனைப்போல் , இலங்கை தங்கத்தின் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளது.இதற்கமைய இன்று தங்கத்தின் விலை 207,986 ரூபாவாக பதிவாகியுள்ளது.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...