follow the truth

follow the truth

November, 16, 2024
HomeTOP1ஊடகத்துறை அமைச்சர் இராஜினாமா

ஊடகத்துறை அமைச்சர் இராஜினாமா

Published on

நிலையான அரசியல் ஸ்திரத்தன்மை ஒன்றை ஏற்படுத்த இடைக்கால அரசொன்றை அமைக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கும் வகையில் பதவி விலகும் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்ததாகவும் , ஜனாதிபதி அதனை ஏற்றுக்கொள்ளவில்லையெனவும் ஊடகத்துறை அமைச்சர் நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசியலில் இருந்து ஓய்வை அறிவித்த மஹிந்தானந்த அளுத்கமகே

அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இன்று (16) ஏற்பாடு செய்து...

நாமல் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றுக்கு

2024 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சியின் தேசிய...

பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற அரசுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் வாழ்த்து

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் பெரும்பான்மையினை தக்க வைத்துக் கொண்டுள்ள புதிய அரசுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை...