follow the truth

follow the truth

August, 27, 2024
Homeஉள்நாடுஉச்சத்தை எட்டிய குவைத் தினாரின் பெறுமதி!

உச்சத்தை எட்டிய குவைத் தினாரின் பெறுமதி!

Published on

மத்திய வங்கி இன்று வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 339.99 ஆக பதிவாகி உள்ளது.

மேலும், குவைத் தினாரின் பெறுமதி 1,096.62 ரூபாவாக பதிவாகி உள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போலி ஆவணத்தை சமர்ப்பித்ததற்காக டயானா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

போலி ஆவணமொன்றை சமர்ப்பித்து இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட வழக்கு தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கொழும்பு...

ஏ.எச்.எம்.பௌசிக்கு ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத் தண்டனை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏ. எச். எம்.பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனையும் அதனை 10 வருட காலத்திற்கு...

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் நாளை மறுதினம்

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் நாளை மறுதினம் (29) வெளியிடப்பட உள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட...