follow the truth

follow the truth

November, 15, 2024
Homeஉள்நாடுஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்கும் வரை அரசு பின்வாங்காது - பிரதமர்

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்கும் வரை அரசு பின்வாங்காது – பிரதமர்

Published on

மூன்று வருடங்களுக்கு முன்னர் ஈஸ்டர் ஞாயிறு காலை இடம்பெற்ற கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை இன்று நாம் மிகவும் சோகத்துடன் நினைவுகூருகின்றோம். இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த தாக்குதலுக்கு காரணமான அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த இலங்கை அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தாக்குதல் தொடர்பில் இதுவரை 735 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 79 பேருக்கு எதிராக 25,653 குற்றச்சாட்டுகளின் கீழ் 27 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்கும் வரை அரசு பின்வாங்காது என்பதை வலியுறுத்துகிறோம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 41 பேர் கைது

2024 பொதுத் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 41 பேர் இன்று (14) கைது செய்யப்பட்டதாக பிரதிப் பொலிஸ்...

தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரம் குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை

2024ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (14) நிறைவடைந்துள்ள நிலையில், வாக்குப்பெட்டிகள் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்குச்...

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் நிறைவுபெற்றது. இன்று (14) காலை 7.00மணிக்கு ஆரம்பமான...