இன்றைய தினமும் (20) நாடு முழுவரும் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளன.
அதற்கமைய, காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேரமும், மாலை 5.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.