எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதி பலப்பிட்டிய பிரதேசத்தில் முற்றாக தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
காலி வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்