follow the truth

follow the truth

March, 25, 2025
Homeஉள்நாடுபுதிய பஸ் கட்டண பட்டியல்!

புதிய பஸ் கட்டண பட்டியல்!

Published on

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ் கட்டணங்கள் 35 சதவீதத்தால் அதிகரிப்படுவதாக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் இவ்வாறு கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பஸ் கட்டண திருத்தத்தின் பிரகாரம் சாதாரண சேவை பஸின் குறைந்தபட்ச கட்டணம் 27 ரூபாவாகவும், அதிகபட்ச கட்டணம் 2,022 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய கட்டண திருத்தத்தின் படி, அரை சொகுசு பஸ்களின் குறைந்தபட்ச கட்டணம் 33 ரூபாவாகவும், அதிகபட்ச கட்டணம் 2,528 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய பஸ் கட்டண திருத்தத்தின்படி சொகுசு பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் 40 ரூபாவாகவும், அதிகபட்ச கட்டணம் 3370 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மஹபொல புலமைப்பரிசிலை தாமதமின்றி வழங்க நடவடிக்கை

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல புலமைப்பரிசிலை தாமதமின்றி வழங்குவதற்காகக் குறுகிய கால நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி...

2025ல் முதல் இரண்டு மாதங்களில் ஏற்றுமதியில் வளர்ச்சி

2025 பெப்ரவரி மாதத்தில் மொத்த ஏற்றுமதி, பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டையும் சேர்த்து 1,382.53 மில்லியன் அமெரிக்க டாலர்களாக...

தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 32 பேர் கைது

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்...