மே மாதம் ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கான இலங்கைக்கான 3 பேர் கொண்ட ஆரம்பக் குழாம் பெயரிடப்பட்டுள்ளது.
சிரேஷ்ட துடுப்பாட்டவீரர் லஹிரு திரிமான்ன மற்றும் துடுப்பாட்டவீரர் சரித் அசலங்கா ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
திமுத் கருணாரத்ன தலைமையிலான இந்த குழாமில் 23 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.
- திமுத் கருணாரத்ன (C)
- கமில் மிஷாரா
- பாத்தும் நிஸ்ஸங்க
- ஓஷத பெர்னாண்டோ
- அனெக்லோ மேத்யூஸ்
- குசல் மெண்டிஸ்
- தனஞ்சய டி சில்வா
- ரோஷன் சில்வா
- நிரோஷன் டிக்வெல்லா
- தினேஷ் சண்டிமால்
- ரமேஷ் மெண்டிஸ்
- சாமிக்க கருணாரத்ன
- கசுன் ராஜித
- விஷ்வா பெர்னாண்டோ
- அசித்த பெர்னாண்டோ
- தில்ஷான் மதுஷங்க
- ஷிரான் பெர்னாண்டோ
- முகமது ஷிராஸ்
- பிரவீன் ஜெயவிக்ரம
- லசித் எம்புல்தெனிய
- ஜெஃப்ரி வாண்டர்சே
- லக்ஷித ரசாஞ்சன மனசிங்க
- சுமிந்த லக்ஷன்