follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுIMF உடன் கலந்துரையாட வொஷிங்டன் செல்ல தயாராகும் குழு

IMF உடன் கலந்துரையாட வொஷிங்டன் செல்ல தயாராகும் குழு

Published on

மத்திய வங்கியின் ஆளுநர், நிதியமைச்சின் செயலாளர் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களுக்காக வொஷிங்டன் செல்ல தயாராக உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

குறித்த குழு எதிர்வரும் 18ஆம் திகதி இவ்வாறு வொஷிங்டன் நோக்கி பயணமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...