இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின்படி, டொலரின் கொள்முதல் பெறுமதி 309 ரூபா 38 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 319 ரூபா 99 சதமாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 340 ரூபா 59 சதம், விற்பனை பெறுமதி 420 ரூபா 24 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 405 ரூபா 43 சதம், விற்பனை பெறுமதி 420 ரூபா 24 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 50 சதம், விற்பனை பெறுமதி விற்பனை பெறுமதி 2 ரூபா 60 சதமாக பதிவாகியுள்ளது.